Breaking News

ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம்

ஜனவரி 8 மனிதநேய மக்கள் கட்சி விமான நிலையம் முற்றுகை போராட்டம்

உத்திர பிரதேச யோகி ஆதித்யநாத் அரசால் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்வதை கண்டித்தும் குடியுரிமைச் சட்டங்கள் #NRC #CAA #NPR ஐ நீக்க கோரியும் செங்கல்பட்டு மாவட்டம் சார்பாக மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் அப்துல் சமது அவர்கள் தலைமையில் சென்னை விமான நிலையம் முற்றுகை போராட்டம்..

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *