Breaking News

Yearly Archives: 2020

பேராசிரியர் தொ. ப. மரணம் – மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை

சீரிய தமிழறிஞரும் ஆற்றல்மிக்க மானுடவியலாளரும் ஆழ்ந்த பெரியாரியச் சிந்தனையாளருமான அய்யா தொ.பரமசிவன் அவர்கள் மரணித்த செய்தி பெரும் வேதனையையும் துன்பத்தையும் அளிக்கின்றது. இளையாங்குடி டாக்டர் ஜாகிர் ஹீசைன் கல்லூரியில் தனது ஆசிரியர் பணியைத் தொடங்கி பிறகு மதுரை தியாகராயர் கல்லூரியில் பணியாற்றி விட்டு நெல்லை மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராகவும் சிறப்பாக பணியாற்றி செயல் திறன்மிக்க ஆளுமைகளை உருவாக்கியவர் பேராசிரியர் தொ பரமசிவம். தொ. ப என்று அனைவராலும் …

Read More »

தமுமுக பணிகளுக்கு இனி online மூலம் உதவிடலாம்!

தமுமுக பணிகளுக்கு இனி online மூலம் உதவிடலாம்! வெறிச்சோடி கிடந்த சமுதாய வீதியில் ஆர்ப்பரிப்புடன் புறப்பட்ட தமுமுக, 1995 முதல் இன்றுவரை வீரிய நடையோடும், கூரிய பார்வையோடும் சரியான திசையில் சமுதாயத்தை வழிநடத்தி வருகிறது! ஐம்பது ஆண்டுகளில் சாதிக்க முடியாத கனவுகளை பத்தாண்டுகளில் இறையருளால் நிறைவு செய்த சாதனை கழகத்திற்கு உண்டு. ஜனநாயகக் களத்தில் தமுமுக நடத்திவரும் உரிமைப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி சமுதாயத்தை அழைத்துச் செல்கின்றன. தனித்துவமிக்க போராட்டங்கள், …

Read More »

சென்னை மாநகராட்சியில் குப்பைக்கும் கட்டணம்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வரும் ஜனவரி 1 முதல் குப்பைகளுக்குக் கட்டணம் செலுத்த வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மாநகராட்சிக்கான சொத்து வரியினை செலுத்தும் போது இந்த கட்டணத்தைச் சேர்த்துச் செலுத்த வேண்டும் என்றும் வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 முதல் 10,000 வரையும், உணவகங்களுக்கு 300 முதல் 5,000 வரையும் கட்டணம் வசூல் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது. …

Read More »

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் என்னும் சாதனையாளர்

சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் என்னும் சாதனையாளர் எனது பள்ளிக்கூட நாட்களில் 5ம வகுப்பு மாணவனாக இருந்த பருவத்திலேயே எனக்கு கிரிக்கெட் மீது மிகுந்த நாட்டம் உண்டு. பள்ளிக்கூட நண்பர்களுடன் சேர்ந்து புளு மவுண்டன் கிரிக்கெட் கிளப் என்ற பெயரில் ஒரு அணியை உருவாக்கி விளையாடியதும் உண்டு. அந்த காலகட்டத்தில் டெஸ்ட்; மேட்ச் வர்ணனைகளை பிபிசி உலக சேவையில்; ஆங்கிலத்தில் கேட்பதுண்டு. அப்போது புகழ் பெற்ற கிரிக்கெட் வர்ணனையாளர்களாக விளங்கிய ஜாம்பவான்கள் …

Read More »

மனிதநேய மக்கள்கட்சியின் தலைமைச் செயற்குழு தீர்மானங்கள்

ஈரோடு மாநகரில் டிசம்பர் 22, 2020 அன்று கூடிய மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இரங்கல் தீர்மானங்கள் மறைந்த கட்சி நிர்வாகிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நம் நெஞ்சமெல்லாம் நிறைந்த சகோதரர் ஆம்பூர் அ. அஸ்லம் பாஷா. தலைமை செயற்குழு உறுப்பினர் கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார், மௌலவி எஸ்.பி.யூசுஃப் பைஜி உட்பட இறையழைப்பை ஏற்றுக்கொண்ட, மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் குடும்பத்தாருக்கு …

Read More »

தப்லீக் ஜமாஅத்தினர் மீது அவதூறு பரப்பிய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – பேரா.ஜவாஹிருல்லா

இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாஅத் மாநாடு தான் என்று மத்திய அரசு தரப்பில் பரப்பப்பட்டது. தப்லீக் ஜமாஅத்தினர் தான் இந்தியாவில் கொரோனவை பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள் என்றும் பாஜகவினர் கடந்த மார்ச் ஏப்ரல் மாதங்களில் அவதூறு பரப்பி வந்தார்கள். இந்த அவதூறு பரப்புரைகள் காரணமாகத் திட்டமிட்டு முஸ்லிம்கள் மீது வெறுப்புணர்வு பரப்பப்பட்டது. வெறுப்பு பரப்புரையுடன் நிற்காமல் …

Read More »

ஐ.ஐ.டி..யில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மோடி அரசு சதித்திட்டமிட்டுள்ளதற்கு வன்மையான கண்டனம்..

-மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை… நாட்டில் உள்ள ஐ.ஐ.டி. என்னும் இந்திய தொழில்நுட்ப கல்வியகத்தில் ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீட்டை ஒழிக்க மத்திய கல்வி அமைச்சகம் பரிந்துரைத்துள்ளதாக வந்துள்ள தகவல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. தகவல் பெறும் உரிமை சட்டத்தின் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் ஐ.ஐ.டி களை உயர்தகுதி மிக்க கல்வி நிறுவனமாக (Institute of Excellence) அறிவிக்க வேண்டும் என்று மத்திய …

Read More »

தாம்பரத்தில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக மனிதநேய மக்கள் கட்சி நடத்திய தபால் நிலையம் முற்றுகை போராட்டம்

செங்கல்பட்டு வடக்கு மாவட்டம் தாம்பரத்தில் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தபால் நிலையம் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.இதில் மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தலைமையில் மமக பொதுசெயலாளர் ப.அப்துல்சமது மமக துணைப்பொதுச்செயலாளர் தாம்பரம் யாக்கூப் மற்றும் மமக அமைப்பு செயலாளர் ஷாஜகான் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்கள் மேலும் மாவட்ட நகர , ஒன்றியம், கிளையின் அனைத்து நிலை நிர்வாகிகளும் பெரும் திரளலாக கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,பாசிச மத்திய …

Read More »

மக்கள் உரிமை (17-29) மின்னிதழ்

இந்த வாரம் மக்கள் உரிமையில்… லவ் ஜிஹாத் எனும் மாயை இலக்காக்கப்பட்ட இஸ்லாமிய வாலிபர்கள்..! தலையங்கம் வேளாண் சட்டத்தை திரும்ப பெறுக திருக்குர்ஆன் தரும் வாழ்வியல் பாடங்கள் BJP யாத்திரையின் நோக்கமும் பலன்களும் சகிப்புத்தன்மைக்கு வழிகாட்டும் உன்னத நூல் நீதி பாதுகாப்பு நாள் கருத்தரங்கம் தமிழகத்தை காப்பியடிக்கும் மத்திய அரசு..? மேலும் பல அம்சங்களுடன் இந்த வார மக்கள் உரிமையை (17-25) படிக்க கீழ்கண்ட சுட்டியை கிளிக் செய்யவும்.

Read More »

8 வழிச் சாலை திட்டம் உச்சநீதிமன்ற தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது! திட்டத்தை ரத்து செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்!!

விவசாய நிலங்களை அபகரித்து சென்னை முதல் சேலம் வரையிலான எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றலாம் எனவும், சென்னை உயர்நீதிமன்றம் இந்த திட்டத்திற்கு விதித்த தடை செல்லாது என்றும் இதனை மத்திய அரசு செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த 8 வழிச்சாலை திட்டம் செயல்படுத்தப்படுமேயானால் பத்தாயிரத்துக்கும் அதிகமான விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிர்க்கதியாகும் என்பதால் மனிதநேய மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய …

Read More »