Breaking News

Monthly Archives: December 2019

நெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம்

நெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம் ஆயிரக்கணக்கான ஆண்கள்,பெண்கள் கைது ================================= பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும்,பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்ககோரியும் நெல்லை பேட்டை மல்லிமால் தெருவில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. தமுமுக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் N.சபியுல்லாஹ் கான் அவர்கள் …

Read More »

சூடான் தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

சூடான் தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சூடான் நாட்டுத் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த தீ விபத்தில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் …

Read More »

மது மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக நடைப் பயணம் மேற்கொண்ட மாதர் சங்கத்தினர் மீது காவல்துறை தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மது மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக நடைப் பயணம் மேற்கொண்ட மாதர் சங்கத்தினர் மீது காவல்துறை தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மது மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக நேற்று மாதர் சங்க அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்ட போது தாம்பரத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டனத்திற்குரியது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பெண்களைக் …

Read More »

மேட்டுப்பாளையத்தில் மக்களை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆறுதல்

மேட்டுப்பாளையத்தில் மக்களை சந்தித்து மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா ஆறுதல் கடந்த 02.12.19 அன்று சுவா் இடிந்து விழுந்து 17 போ் பலியான துயர சம்பவம் நடந்தது. இதனையடுத்து நீதி கோாி போராடிய பொதுமக்களையும் அவா்களுக்கு துணை நின்ற நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோா் மீதும் அடக்குமுறை காவல்துறையால் கட்டவிழ்க்கப்பட்டது. இன்று தமுமுக-மமக தலைவா் பேரா. ஜவாஹிருல்லாஹ் அவா்கள் பாதிக்கப்பட்ட மக்களை நோில் சந்தித்து ஆறுதல் தொிவித்தாா். பின்பு நவீன …

Read More »

சுற்றுச் சுவரைக் கட்டியவர்களைக் கைது செய்யாமல் நியாயம் கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரைத் தாக்கி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!!

சுற்றுச் சுவரைக் கட்டியவர்களைக் கைது செய்யாமல் நியாயம் கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரைத் தாக்கி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில்  ஒரு தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்த உயிர் இழப்பிற்கு …

Read More »

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு: தேர்தலைச் சந்திக்க அதிமுகவிற்கு இருக்கும் நடுக்கத்தையும் தயக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது!

உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு:  தேர்தலைச் சந்திக்க அதிமுகவிற்கு இருக்கும் நடுக்கத்தையும் தயக்கத்தையும் வெளிப்படுத்துகின்றது! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த மூன்றாண்டுகளாக நடத்தப்படாத உள்ளாட்சித் தேர்தல்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கடந்த பல மாதங்களாக பொதுக் கூட்டங்களில் பேசி வந்தார். பெரும் எதிர்பார்ப்புடன் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து நிலை உள்ளாட்சி …

Read More »

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த துயரம் சுற்றுச் சுவரை கட்டியவர்களை கைது செய்ய வேண்டும்!!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த துயரம் சுற்றுச் சுவரை கட்டியவர்களை  கைது செய்ய வேண்டும்!!   மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில்  ஒரு தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த  சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. உயிர் இழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த …

Read More »