Breaking News

Monthly Archives: December 2019

தமிழக முதல்வர் வீடு முற்றுகை : இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வர் வீடு முற்றுகை : இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 18.12.2019 நடைபெற உள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் தொடர்பான இளைஞரணி தொண்டரணி சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக் முஹம்மதுஅலி தலைமையில் தமுமுக மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி ஃபைஸ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக …

Read More »

முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைக் கண்டித்து முதலமைச்சர் இல்லம் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!!

முஸ்லிம்கள் மற்றும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான குடியுரிமை திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்த அதிமுகவைக் கண்டித்து முதலமைச்சர் இல்லம் முற்றுகை! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!! இன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர் கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 வாக்குகளே காரணமாக இருந்துள்ளன. நாடாளுமன்றத்தில் …

Read More »

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாணவர் அமைப்பினர்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாணவர் அமைப்பினர் டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்தும், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் தமுமுக மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் “மாணவர்கள் போராட்டம்” சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில பொருளாளர் தாம்பரம் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. டெல்லியில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Read More »

“முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்”

“முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்” முஸ்லிம்கள் – ஈழத் தமிழர்களுக்கு அதிமுக பச்சை துரோகம் பாசிச சட்டமான குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) நிறைவேற தேவையான வாக்குகளை மாநிலங்களவையில் தந்த அதிமுகவிற்கு வன்மையான கண்டனத்தை தெரிவித்து மனிதநேய மக்கள் கட்சி நடத்தும் “முதல்வர் வீடு முற்றுகை போராட்டம்” நாள் : டிசம்பர் 18 புதன்கிழமை மாலை 3.30 மணி களம் காண அழைக்கின்றது மனிதநேய மக்கள் கட்சி, சென்னை மாவட்டம்

Read More »

ஜாமியா மில்லியா மற்றும் அலிகர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்! உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்!!

ஜாமியா மில்லியா மற்றும் அலிகர் பல்கலைகழகத்தில் மாணவர்கள் மீது காட்டுமிராண்டி தாக்குதல்! உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான வகையில் மக்களிடையே பாகுபாட்டை கற்பிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தங்கள் வளாகத்திற்குள் அமைதியாகப் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு கல்வி வளாகத்திற்குள் காவல்துறையினர் அதனை நிர்வகிக்கும் …

Read More »

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி இரயில் மறியல்

குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி இரயில் மறியல் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மனிதநேய மக்கள் கட்சி இரயில் மறியல் காரைக்கால் மனிதநேய மக்கள் கட்சியின் நகரத் தலைவர் J.முஹம்மது ஷெரிப் தலைமையில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்தை ( CAB ) திரும்ப பெற கோரி 15.12.19 மாலை 3.30 மணியளவில் இரயில் மறியல் போராட்டம் காரைக்கால் …

Read More »

தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்!

தடைசெய்யப்பட்ட லாட்டரியை விற்பவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப அப்துல் சமது அவர்கள் வெளியிடும் அறிக்கை: விழுப்புரத்தைச் சேர்ந்த நகை செய்யும் தொழிலாளர் அருள் அவருடைய மனைவி மற்றும் மூன்று மகள்களுடன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதனை வாட்ஸ்அப்பில் வீடியோவாக பதிவு செய்தும் வெளியிட்டுள்ளார். இதனை பார்க்கும் யாருக்கும் மனதை உலுக்குவதாக உள்ளது. நகை தொழில் செய்யும் அருள் ஆரம்பத்தில் …

Read More »

“இந்த கருப்பு சட்டமானது வரலாறு எனும் குப்பை தொட்டியில் தூக்கி வீசப்படும்” மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா SunNews தொலைக்காட்சிக்கு பேட்டி

“இந்த கருப்பு சட்டமானது வரலாறு எனும் குப்பை தொட்டியில் தூக்கி வீசப்படும்” மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா SunNews தொலைக்காட்சிக்கு பேட்டி

Read More »

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களின் உரிமைகளை பறிக்கின்றது – ப.அப்துல் சமத்,பொதுச்செயலாளர்,மனிதநேய மக்கள் கட்சி

குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களின் உரிமைகளை பறிக்கின்றது – ப.அப்துல் சமத், பொதுச்செயலாளர், மனிதநேய மக்கள் கட்சி

Read More »

பல்லாவரத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்லாவரத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காஞ்சி மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக பல்லாவரத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.. இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,  மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, மாநில துணை தலைவர் பிஎஸ் ஹமீது, தலைமை …

Read More »