Breaking News

Monthly Archives: December 2019

நெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் டிசம்பர் 22,2019.குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதின் தலைமையில் நடைப்பெற்றது. தமுமுக மமக மாநில துணை தலைவர் P.S.ஹமீது, தமுமுக தலைமை செயற்க்குழு உறுப்பினர் ஏர்வாடி ரிஸ்வான் மற்றும் தோழமை கட்சி சகோதரர்கள் கண்டன உரையாற்றினர். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு CAA மற்றும் NRCக்கு …

Read More »

நீலகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக

நீலகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஊட்டி அபுதாஹிர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.

Read More »

சாலையில் செல்வதை தடுத்து அவமதிப்பதை,எதிர்த்து போராடியவர்களில் 156 பேரின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்தும் நிர்வாகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்

சாலையில் செல்வதை தடுத்து அவமதிப்பதை,எதிர்த்து போராடியவர்களில் 156 பேரின் மீது கொலைமுயற்சி உள்ளிட்ட பொய் வழக்கு பதிவு செய்து அச்சுறுத்தும் நிர்வாகத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பணியாற்றுபவர்களின் வீடுகள் அமைந்துள்ள கல்பாக்கம் நகரிய பகுதியில் சுற்றுவட்டார கிராம மக்கள் ஆண்டாண்டு காலமாக பயன்படுத்தி வரும் சாலையில் தற்போது நுழைய முடியாதவாறு புதிய புதிய நுழைவாயில்கள் உருவாக்கி அவற்றை மூடியதை எதிர்த்து கடந்த 16ஆம் தேதி …

Read More »

பாபர் பள்ளிவாசல் இடிப்பு நாடகத்தைப் பார்வையிட்டுப் பாராட்டி அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை மீறிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்!

பாபர் பள்ளிவாசல் இடிப்பு நாடகத்தைப் பார்வையிட்டுப் பாராட்டி அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை மீறிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கடந்த நவம்பர் 9 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் டிசம்பர் 6, 1992ல் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது …

Read More »

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி இல்லம் முற்றுகை!

குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி இல்லம் முற்றுகை! “முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 வாக்குகளே காரணமாக அமைந்தது. ஈழத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்த அதிமுகவைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தை முற்றகையிடும் போராட்டம் …

Read More »

செ.ஹைதர் அலி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தமுமுக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து செ.ஹைதர் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மாயவரம் ஜெ.அமீன் தலைமை நிலைய செயலாளர்

Read More »

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஆளுநர் கிரண்பேடி மீது புகார் தமுமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு..

அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஆளுநர் கிரண்பேடி மீது புகார் தமுமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு.. கடந்த 15/12/2019 அன்று கர்நாடக மாநிலம்,கல்லட்கா நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் ஸ்ரீ ராம் வித்ய கேந்திர பளளியில் நடைபெற ஆண்டு விழாவில், 1992ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட பாபாி மஸ்ஜித் நிகழ்வை 4000 மாணவர்கள் மத்தியில் மீள்உ௫வாக்கம் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் மேதகு.கிரண்பேடி மற்றும் …

Read More »

திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக

திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடங்கியது.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்பு.

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் டிசம்பர் 16,2019.தென்காசி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமையில் நடைப்பெற்றது.மமக மாவட்ட செயலாளர் பசீர் ஒளி,மாவட்ட துணை செயலாளர்கள் பண்பொலி செய்யதலி, விஷ்வை அப்துல் காதர்,கடையநல்லூர் பாஸித், அச்சன்புதூர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …

Read More »

ஜித்தா மாநகரில் பாஸிச பிஜேபி யின் குடியுரிமை சட்டத்தை(CAB) எதிர்த்து நடந்த கண்டன கருத்தரங்கத்தில் மமக பங்கேற்பு

ஜித்தா மாநகரில் பாஸிச பிஜேபி யின் குடியுரிமை சட்டத்தை(CAB) எதிர்த்து நடந்த கண்டன கருத்தரங்கத்தில் மமக பங்கேற்பு கடந்த 17-12-19 அன்று ஜித்தா இம்பாலா ஆடிட்டோரியத்தில் ஜித்தா கேரள போரம் (JKF) சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஜித்தா நிர்வாகிகள் பொறியாளர். கீழை இர்பான், காரைக்கால் அப்துல் மஜீத், பரக்கத் அலி, ரிளுவான், செல்வகனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கண்டன உரையாற்றிய பொறியாளர். கீழை இர்பான்,இந்தியாவில் நடக்கும் …

Read More »