Breaking News

புளியங்குடியில் தமுமுக நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம்

புளியங்குடியில் தமுமுக நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம்

டிசம்பர்-29,2019.தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தமுமுக மற்றும் பென்சிங் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கீழப்பள்ளிவாசல் முஸ்லிம் புதுமனை 1 வது தெரு, TSM அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து நகர தமுமுக தலைவர் A.சையத் அலி பாஷா தலைமையில் நடைபெற்றது.

தமுமுக மாநில செயலாளர் எஸ் மைதீன் சேட்கான் அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மாவட்ட தலைவர் எம்.முகமது யாகூப்,தமுமுக மாவட்ட பொருளாளர் முகமது பிலால், மாவட்ட துணைத் தலைவர்.M.S அப்துர் ரஹ்மான், தமுமுக முன்னாள் நகர செயலாளர் M.சாகுல் அமீது ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *