Breaking News

கோலம் போட்டவர்களை கைது செய்திருப்பது வேடிக்கையானது

சிஏஏ #CAA என்ஆர்சி #NRC என்பிஆர் #NPR வேண்டாம் என்று கோலம் போட்ட 6 சகோதரிகளும் ஒரு சகோதரும் கைது. சிஏஏ -என்ஆர்சி -என்பிஏ போராட்டம் மதங்களை கடந்தது என்பதற்கு மற்றொரு சான்று. கோலம் போட்டது சட்டவிரோத ஒன்று கூடல் என்று கருதி காவல்துறை அவர்களை கைதுச் செய்திருப்பது வேடிக்கையானது வன்மையான கண்டனங்கள்

-எம் எச் ஜவாஹிருல்லா,
தலைவர்,
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *