Breaking News

Daily Archives: December 31, 2019

கோலம் போட்டவர்களை கைது செய்திருப்பது வேடிக்கையானது

சிஏஏ #CAA என்ஆர்சி #NRC என்பிஆர் #NPR வேண்டாம் என்று கோலம் போட்ட 6 சகோதரிகளும் ஒரு சகோதரும் கைது. சிஏஏ -என்ஆர்சி -என்பிஏ போராட்டம் மதங்களை கடந்தது என்பதற்கு மற்றொரு சான்று. கோலம் போட்டது சட்டவிரோத ஒன்று கூடல் என்று கருதி காவல்துறை அவர்களை கைதுச் செய்திருப்பது வேடிக்கையானது வன்மையான கண்டனங்கள் -எம் எச் ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

Read More »

“இந்திய இராணுவ வீரரை அகதியாக்கிய NRC சட்டம்”

“இந்திய இராணுவ வீரரை அகதியாக்கிய NRC சட்டம்” #CAA2019 #IndiaRejectsCAB #Resist_Hindu_Rashtra #BoycottNRC #CountryAgainstBJP #CAB2019 Click Here For More Videos: https://www.youtube.com/tmmkwebnews

Read More »

புளியங்குடியில் தமுமுக நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம்

புளியங்குடியில் தமுமுக நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம் டிசம்பர்-29,2019.தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தமுமுக மற்றும் பென்சிங் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கீழப்பள்ளிவாசல் முஸ்லிம் புதுமனை 1 வது தெரு, TSM அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து நகர தமுமுக தலைவர் A.சையத் அலி பாஷா தலைமையில் நடைபெற்றது. தமுமுக மாநில செயலாளர் எஸ் மைதீன் சேட்கான் அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக …

Read More »