Breaking News

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: தாம்பரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: தாம்பரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தாம்பரம் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அனைத்து மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

இதில் தமுமுக & மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மமக மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், தலைமைக் கழகப் பேச்சாளர் சலீம் கான் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *