டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வன்முறை தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் …
Read More »