தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: என்பிஆர் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் என்சிஆர் என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தவறான தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள …
Read More »