Breaking News

சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் வட்டார ஜமாத் சார்பாக குடியுரிமை திருத்த சட்டம் CAA வை திரும்பபெற கோரி சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமத் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆயிரணக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Check Also

மறைந்த அஸ்லம் பாஷா அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறிய தமுமுக மமக தலைமை நிர்வாகிகள்

மனிதநேய மக்கள் கட்சியின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும், மனிதநேய மக்கள் கட்சியின் அமைப்புச் செயலாளருமான அஸ்லம் பாஷா அவர்கள் இன்று …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *