தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி இழிவாகவும் அருவருக்கத்தக்கவாறும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன். சமூக இழிவுகளை அகற்றவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் தமிழகத்தில் அயராது பணியாற்றிய தந்தை பெரியாரின் நற்பெயருக்கு …
Read More »Daily Archives: December 24, 2019
சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் வட்டார ஜமாத் சார்பாக குடியுரிமை திருத்த சட்டம் CAA வை திரும்பபெற கோரி சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமத் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆயிரணக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Read More »