Breaking News

நெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

டிசம்பர் 22,2019.குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதின் தலைமையில் நடைப்பெற்றது.

தமுமுக மமக மாநில துணை தலைவர் P.S.ஹமீது, தமுமுக தலைமை செயற்க்குழு உறுப்பினர் ஏர்வாடி ரிஸ்வான் மற்றும் தோழமை கட்சி சகோதரர்கள் கண்டன உரையாற்றினர். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு CAA மற்றும் NRCக்கு எதிராக கண்டன கோசங்களை எழுப்பினர்.

Check Also

பிரான்ஸ் அதிபரை கண்டித்து நாகூர், கூத்தாநல்லூரில் தமுமுக ஆர்ப்பாட்டம்

முஹம்மது நபி(ஸல்) அவர்களை கேலிச்சித்திரம் வரைந்ததை ஆதரித்து, வன்முறைக்கு வித்திட்ட பிரான்ஸ் அதிபர் இமானுவல் மெக்ரோனை கண்டித்து 06.11.2020 நாகை …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *