Breaking News

Daily Archives: December 23, 2019

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் திமுக தலைமையில் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் திமுக தலைமையில் பேரணி குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து சென்னையில் அமைதியான முறையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், இஸ்லாமிய அமைப்பினரும், பெருந்திரளாக கலந்துகொண்டனர். சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற பேரணியில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியின் முன் வரிசையில் மு.க.ஸ்டாலின் …

Read More »

நெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம்

நெல்லை ஏர்வாடியில் தமுமுகவினர் ஆர்ப்பாட்டம் டிசம்பர் 22,2019.குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மமக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதின் தலைமையில் நடைப்பெற்றது. தமுமுக மமக மாநில துணை தலைவர் P.S.ஹமீது, தமுமுக தலைமை செயற்க்குழு உறுப்பினர் ஏர்வாடி ரிஸ்வான் மற்றும் தோழமை கட்சி சகோதரர்கள் கண்டன உரையாற்றினர். நூற்றுக்கணக்கான ஆண்களும் பெண்களும் திரண்டு CAA மற்றும் NRCக்கு …

Read More »

நீலகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக

நீலகிரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமுமுக குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் தமுமுக தலைமை கழக பேச்சாளர் ஊட்டி அபுதாஹிர் கலந்துக்கொண்டு கண்டன உரையாற்றினார்.

Read More »