பாபர் பள்ளிவாசல் இடிப்பு நாடகத்தைப் பார்வையிட்டுப் பாராட்டி அரசமைப்புச் சட்ட நெறிமுறைகளை மீறிய புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடி பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: அயோத்தியில் பாபர் பள்ளிவாசல் இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் கடந்த நவம்பர் 9 அன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம் டிசம்பர் 6, 1992ல் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது …
Read More »