Breaking News

திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக

திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக

குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடங்கியது.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்பு.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *