Breaking News

செ.ஹைதர் அலி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

தமுமுக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து செ.ஹைதர் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

மாயவரம் ஜெ.அமீன்
தலைமை நிலைய செயலாளர்

Check Also

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *