குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற காரணமாக இருந்த அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சர் எடப்பாடி இல்லம் முற்றுகை! “முஸ்லிம்கள் மற்றும் இலங்கைத் தமிழர்களுக்குப் பாரபட்சம் காட்டும் குடியுரிமை திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் நிறைவேறுவதற்கு அதிமுகவின் 11 வாக்குகளே காரணமாக அமைந்தது. ஈழத் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் பச்சைத் துரோகம் இழைத்த அதிமுகவைக் கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தை முற்றகையிடும் போராட்டம் …
Read More »Daily Archives: December 18, 2019
செ.ஹைதர் அலி மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
தமுமுக பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து செ.ஹைதர் அலி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது. மாயவரம் ஜெ.அமீன் தலைமை நிலைய செயலாளர்
Read More »அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஆளுநர் கிரண்பேடி மீது புகார் தமுமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு..
அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட ஆளுநர் கிரண்பேடி மீது புகார் தமுமுக மற்றும் தோழமை கட்சியினர் மனு.. கடந்த 15/12/2019 அன்று கர்நாடக மாநிலம்,கல்லட்கா நகரில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் நடத்தப்படும் ஸ்ரீ ராம் வித்ய கேந்திர பளளியில் நடைபெற ஆண்டு விழாவில், 1992ஆம் ஆண்டு சட்டவிரோதமாக இடிக்கப்பட்ட பாபாி மஸ்ஜித் நிகழ்வை 4000 மாணவர்கள் மத்தியில் மீள்உ௫வாக்கம் செய்து காட்டப்பட்டுள்ளது. இந்த சட்டவிரோத நிகழ்வில் புதுச்சேரி ஆளுநர் மேதகு.கிரண்பேடி மற்றும் …
Read More »திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக
திமுக தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் மமக குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தொடங்கியது.மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் ப.அப்துல் சமது உள்ளிட்டோர் பங்கேற்பு.
Read More »