Breaking News

தமிழக முதல்வர் வீடு முற்றுகை : இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வர் வீடு முற்றுகை : இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

18.12.2019 நடைபெற உள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் தொடர்பான இளைஞரணி தொண்டரணி சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக் முஹம்மதுஅலி தலைமையில் தமுமுக மாநில தலைமையகத்தில் நடைபெற்றது.
இதில் மாநில இளைஞரணி துணைச்
செயலாளர் திருச்சி ஃபைஸ் முன்னிலை வகித்தார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமுமுக மமக மாநில துணைத் தலைவர் பி.எஸ்.ஹமீது கலந்துக்கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.இதில் வடசென்னை,மத்திய சென்னை,தென் சென்னை மாவட்ட இளைஞரணி தொண்டரணி செயலாளர்கள் பங்கேற்று கருத்துக்களை தெரிவித்தனர்.இதில் போராட்டம் தொடர்பான பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டது.

Check Also

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *