Breaking News

Daily Archives: December 17, 2019

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி தென்காசியில் #தமுமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் டிசம்பர் 16,2019.தென்காசி மாவட்டம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெறக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தமுமுக மாவட்ட தலைவர் முகமது யாகூப் தலைமையில் நடைப்பெற்றது.மமக மாவட்ட செயலாளர் பசீர் ஒளி,மாவட்ட துணை செயலாளர்கள் பண்பொலி செய்யதலி, விஷ்வை அப்துல் காதர்,கடையநல்லூர் பாஸித், அச்சன்புதூர் சேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். …

Read More »

ஜித்தா மாநகரில் பாஸிச பிஜேபி யின் குடியுரிமை சட்டத்தை(CAB) எதிர்த்து நடந்த கண்டன கருத்தரங்கத்தில் மமக பங்கேற்பு

ஜித்தா மாநகரில் பாஸிச பிஜேபி யின் குடியுரிமை சட்டத்தை(CAB) எதிர்த்து நடந்த கண்டன கருத்தரங்கத்தில் மமக பங்கேற்பு கடந்த 17-12-19 அன்று ஜித்தா இம்பாலா ஆடிட்டோரியத்தில் ஜித்தா கேரள போரம் (JKF) சார்பாக நடத்தப்பட்ட கருத்தரங்கத்தில் மனிதநேய மக்கள் கட்சி ஜித்தா நிர்வாகிகள் பொறியாளர். கீழை இர்பான், காரைக்கால் அப்துல் மஜீத், பரக்கத் அலி, ரிளுவான், செல்வகனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் கண்டன உரையாற்றிய பொறியாளர். கீழை இர்பான்,இந்தியாவில் நடக்கும் …

Read More »

தமிழக முதல்வர் வீடு முற்றுகை : இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

தமிழக முதல்வர் வீடு முற்றுகை : இளைஞரணி தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் 18.12.2019 நடைபெற உள்ள குடியுரிமை சட்டத்தை எதிர்த்து முதல்வர் வீடு முற்றுகை போராட்டம் தொடர்பான இளைஞரணி தொண்டரணி சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில இளைஞரணி செயலாளர் புழல்.ஷேக் முஹம்மதுஅலி தலைமையில் தமுமுக மாநில தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் திருச்சி ஃபைஸ் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக …

Read More »