Breaking News

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாணவர் அமைப்பினர்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தமுமுக மாணவர் அமைப்பினர்

டெல்லி ஜாமியா கல்லூரி மாணவர்களை தாக்கிய காவல்துறையை கண்டித்தும், மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில்
தமுமுக மாணவர் பிரிவான சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில்
“மாணவர்கள் போராட்டம்” சமூகநீதி மாணவர் இயக்கம் மாநில பொருளாளர் தாம்பரம் அன்சாரி தலைமையில் நடைப்பெற்றது. டெல்லியில் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Check Also

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்த தமுமுக மமக நிர்வாகிகள்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சென்னை தெற்கு மாவட்டத்தின் செயலாளரும், சைதாப்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மா.சுப்ரமணியன் அவர்களின் இளைய மகன் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *