Breaking News

முன்னால் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீனை சந்தித்த தமுமுக துணைத் தலைவர்

முன்னால் சிறைவாசி திண்டுக்கல் மீரான் மைதீனை சந்தித்த தமுமுக துணைத் தலைவர்

தமுமுகவின் தொடர் முயற்சியால் விடுதலையான திண்டுக்கல் மீரான் மைதீன் அவர்களை திண்டுக்கல் பேகம்பூரில் உள்ள அவரது இல்லத்தில் சென்று தமுமுக மாநில துணை தலைவர் பி.எஸ்.ஹமீது அவர்களும், தமுமுக மாவட்ட தலைவர் பழனி பாரூக் அவர்களும் சந்தித்து நலம் விசாரித்தனர். மீரான் மைதீன் அவர்கள் தன்னை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர தமுமுக செய்த சட்ட ரீதியான முயற்ச்சிக்கு நன்றிகளையும் ஸலாத்தினையும் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்ட தமுமுக மமக நிர்வாகிகள் மற்றும் திண்டுக்கல் நகர நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Check Also

தமிழகம் முழுவதும் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி பங்கேற்பு

மத்திய பாஜக அரசின் விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக தலைமையில் நடைப்பெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *