Breaking News

பல்லாவரத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

பல்லாவரத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

காஞ்சி மாவட்டம் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக பல்லாவரத்தில் நடைபெற்ற குடியுரிமை சட்ட திருத்த மசோதா (CAB) எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சலீம் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது..

இதில் மனிதநேய மக்கள் கட்சி மாநிலத் தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்,  மாநில பொதுச்செயலாளர் அப்துல் சமது, மாநில துணை தலைவர் பிஎஸ் ஹமீது, தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி அனிபா,  மாநில துணை பொதுச்செயலாளர் தாம்பரம் யாகூப், மாநில அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஜெயினுலாபுதீன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.. மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Check Also

பி.சி. எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் விடுதிகளில் சமையலர் பணியாளரைத் தேர்வு செய்யும் குழுவில் எம்.பி.சி. மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுலவர்களை இடம்பெறச் செய்ய வேண்டும்!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதிகளிலுள்ள சமையலர் காலிப் பணியிடங்களை நிரப்பத் தேர்வுக் குழு அமைத்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *