Breaking News

நெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம்

நெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம் ஆயிரக்கணக்கான ஆண்கள்,பெண்கள் கைது
=================================
பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும்,பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்ககோரியும் நெல்லை பேட்டை மல்லிமால் தெருவில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது.

தமுமுக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதீன் தலைமை தாங்கினார்.

மாநில பொருளாளர் N.சபியுல்லாஹ் கான் அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

 

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *