Breaking News

Daily Archives: December 6, 2019

டிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர்

டிசம்பர் 06 – பாபரி மஸ்ஜித் வழக்கில் நீதி கேட்டு சென்னையில் திரண்ட தமுமுகவினர் பாபர் மஸ்ஜித் வழக்கில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அளிக்கப்பட்டத் தீர்ப்பை மறு பரிசீலனை செய்து நீதி வழங்கக் கோரியும், பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றவாளிகளை விரைந்து தண்டிக்கக் கோரியும், சிறுபான்மை சமுதாயங்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்கக் கோரியும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் “உரிமை மீட்பு போராட்டம்” தென்சென்னை மாவட்ட தலைவர் அபுபக்கர் …

Read More »

நெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம்

நெல்லை: டிசம்பர் 6 தமுமுக சார்பில் உரிமை மீட்பு போராட்டம் ஆயிரக்கணக்கான ஆண்கள்,பெண்கள் கைது ================================= பாபர் மசூதி இடிப்பு தினமான இன்று உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரியும்,பாபர் மசூதியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்ககோரியும் நெல்லை பேட்டை மல்லிமால் தெருவில் உரிமை மீட்பு போராட்டம் நடைபெற்றது. தமுமுக மாவட்ட தலைவர் K S ரசூல் மைதீன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் N.சபியுல்லாஹ் கான் அவர்கள் …

Read More »