Breaking News

Daily Archives: December 5, 2019

சூடான் தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!

சூடான் தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சூடான் நாட்டுத் தலைநகர் கார்டோமில் உள்ள செராமிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 தமிழர்கள் உட்பட 18 மரணம் அடைந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இந்த தீ விபத்தில் மரணமடைந்த குடும்பத்தினருக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் …

Read More »

மது மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக நடைப் பயணம் மேற்கொண்ட மாதர் சங்கத்தினர் மீது காவல்துறை தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

மது மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக நடைப் பயணம் மேற்கொண்ட மாதர் சங்கத்தினர் மீது காவல்துறை தாக்குதல்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மது மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிராக நேற்று மாதர் சங்க அமைப்பினர் கோட்டையை நோக்கி பேரணியாகச் செல்ல முற்பட்ட போது தாம்பரத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு காவல்துறையால் தாக்கப்பட்டுள்ளது வன்மையாகக் கண்டனத்திற்குரியது. இந்தப் பேரணியில் கலந்துகொண்ட பெண்களைக் …

Read More »