சுற்றுச் சுவரைக் கட்டியவர்களைக் கைது செய்யாமல் நியாயம் கேட்டுப் போராடிய நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோரைத் தாக்கி கைது செய்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் ஒரு தனியார் துணிக்கடை உரிமையாளர் எழுப்பியிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 17 பேர் உயிரிழந்த சம்பவம் மிகப்பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. இந்த உயிர் இழப்பிற்கு …
Read More »