Breaking News

எழுச்சியுடன் நடைப்பெற்ற தமுமுக மமக தென்காசி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

எழுச்சியுடன் நடைப்பெற்ற தென்காசி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம்

நவம்பர் 03,2019.தமுமுக மமக தென்காசி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தென்காசி VTSR மஹாலில் வைத்து தமுமுக மமக மாவட்ட தலைவர் முகமது யாக்கூப் தலைமையில், தமுமுக மாவட்ட செயலாலர் அஹமதுஷா, மமக மாவட்ட செயலாளர் பஷீர் ஒலி, மாவட்ட பொருளாளர் முஹம்மது பிலால், மாவட்ட துணை தலைவர் புளியங்குடி அப்துல் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர்கள் சங்கை திவான், பண்பொழி செய்யது அலி, புளியங்குடி மஜீத், மமக மாவட்ட துணைச் செயலாளர்கள் விசுவை அப்துல் காதர், கையநல்லூர் பாசித், ஊடகப் பிரிவு மாவட்ட துணைச் செயலாளர் கழநீர்குளம் ஹமீது ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக தமுமுக மமக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா,தமுமுக மாநில செயலாளர் மைதின் சேட்கான், நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், நெல்லை கிழக்கு தமுமுக மாவட்ட செயலாளர் அலிப் பிலால் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.இதில் தென்காசி நகர தலைவர் நல்லவர் சேட்,தென்காசி நகர துணைத் தலைவர் சாகுல் ஹமீது, தமுமுக நகர செயலாளர் களஞ்சியம் பீர், மமக நகர செயலாளர் ஜாபர் உசைன், தமுமுக துணைச் செயலாளர் அஜிஸ், மமக துணைச் செயளாலர் அஸ்கர் அலி,நெல்லை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள்,தென்காசி மாவட்ட, அணி,துணை,நகர,பகுதி, கிளை, வார்டு பகுதிகளின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Check Also

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா மீது ஆளுநரின் விஷமக் கருத்து:

மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்! மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-. வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: தமிழ்நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *