Breaking News

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிக்குழு! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!!

விக்கிரவாண்டி, நாங்குனேரி சட்டமன்றப் பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பணிக்குழு! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு!!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

விக்கிரவாண்டி மற்றும் நாங்குனேரி தொகுதியில் நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலுக்கான மனிதநேய மக்கள் கட்சியின் தலைமைத் தேர்தல் பணிக்குழு துணைத் தலைவர் பி.எஸ். ஹமீது மற்றும் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் தலைமையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் மாநிலச் செயலாளர் மைதீன் சேட்கான், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ரசூல் மைதீன் மற்றும் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் எம்.ஒய். முஸ்தாக்தீன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

71823447_1767920923352474_8491221945591791616_nvik
இப்பணிக்குழுவின் கீழ் விக்கிவாண்டி மற்றும் நாங்குனேரி தொ-குதிக்கு உட்பட்ட மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுகவினர் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காகத் தேர்தல் பணியாற்றுவார்கள்.

இப்படிக்கு,
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி

Check Also

சுதந்திர இந்தியாவில் மே மாதம் மேட்டூர் அணை திறப்பு: தமிழக அரசின் புதிய சாதனை!

தமிழக முதலமைச்சருக்கு மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பாராட்டு!! மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவரும், …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *