Breaking News

தமுமுக தலைமையகத்திற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வருகை

தமுமுக தலைமையகத்திற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வருகை

68910936_1729065450571355_7162018387403472896_n

69381552_1729065500571350_8660482105601425408_n

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று 24.08.19 தமுமுக-மமக தலைமையகத்திற்கு வருகை புரிந்து அவரது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழை தமுமுக – மமக தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா அவர்களிடம் அளித்தார். மமக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது, தமுமுக துணைத் தலைவர் பிஎஸ் ஹமீது, தலைமை நிர்வாக குழு உறுப்பினர் வழ. பிஎம்ஆர் சம்சுதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

Check Also

அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேர 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ள ஆளுநரின் செயல் சமூகநீதிக்கு எதிரானது – பேரா.ஜவாஹிருல்லா

தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *