Breaking News

Daily Archives: August 24, 2019

LIVE: பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நேரலை, சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர்.

சென்னை – மதுரை – திருச்சி – திருப்பூர். நேரலைக்குச் செல்ல…

Read More »

தமுமுக தலைமையகத்திற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வருகை

தமுமுக தலைமையகத்திற்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் வருகை ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் இன்று 24.08.19 தமுமுக-மமக தலைமையகத்திற்கு வருகை புரிந்து அவரது மகள் திருமணத்திற்கு அழைப்பிதழை தமுமுக – மமக தலைவர் பேரா.M.H.ஜவாஹிருல்லா அவர்களிடம் அளித்தார். மமக பொதுச் செயலாளர் ப அப்துல் சமது, தமுமுக துணைத் தலைவர் பிஎஸ் ஹமீது, தலைமை …

Read More »

ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கடும் கண்டனம்

காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கைது! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான அறிவாற்றல் மிக்க தமிழர் ப. சிதம்பரம் அவர்களைப் பழிவாங்கும் நோக்கோடு கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். மலேகான், ஹைதராபாத், சம்ஜூதா ரயில் என நாடு முழுவதும் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்குக் காரணமானவர்களைக் கைது செய்து முதன் முதலாகக் …

Read More »