Breaking News

Yearly Archives: 2019

கோலம் போட்டவர்களை கைது செய்திருப்பது வேடிக்கையானது

சிஏஏ #CAA என்ஆர்சி #NRC என்பிஆர் #NPR வேண்டாம் என்று கோலம் போட்ட 6 சகோதரிகளும் ஒரு சகோதரும் கைது. சிஏஏ -என்ஆர்சி -என்பிஏ போராட்டம் மதங்களை கடந்தது என்பதற்கு மற்றொரு சான்று. கோலம் போட்டது சட்டவிரோத ஒன்று கூடல் என்று கருதி காவல்துறை அவர்களை கைதுச் செய்திருப்பது வேடிக்கையானது வன்மையான கண்டனங்கள் -எம் எச் ஜவாஹிருல்லா, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி

Read More »

“இந்திய இராணுவ வீரரை அகதியாக்கிய NRC சட்டம்”

“இந்திய இராணுவ வீரரை அகதியாக்கிய NRC சட்டம்” #CAA2019 #IndiaRejectsCAB #Resist_Hindu_Rashtra #BoycottNRC #CountryAgainstBJP #CAB2019 Click Here For More Videos: https://www.youtube.com/tmmkwebnews

Read More »

புளியங்குடியில் தமுமுக நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம்

புளியங்குடியில் தமுமுக நடத்திய மாபெரும் கண் சிகிச்சை முகாம் டிசம்பர்-29,2019.தென்காசி மாவட்டம் புளியங்குடியில் தமுமுக மற்றும் பென்சிங் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் கீழப்பள்ளிவாசல் முஸ்லிம் புதுமனை 1 வது தெரு, TSM அறக்கட்டளை அலுவலகத்தில் வைத்து நகர தமுமுக தலைவர் A.சையத் அலி பாஷா தலைமையில் நடைபெற்றது. தமுமுக மாநில செயலாளர் எஸ் மைதீன் சேட்கான் அவர்கள் முகாமினை துவக்கி வைத்தார்கள்.இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக …

Read More »

உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிராக வரலாறு காணாத கலவரம்: ஆதித்யநாத் அரசு கலைக்கப்பட வேண்டும்!

உ.பி.யில் முஸ்லிம்களுக்கு எதிராக வரலாறு காணாத கலவரம்: ஆதித்யநாத் அரசு கலைக்கப்பட வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: கடந்த இரு வாரங்களாக 2 கோடி முஸ்லிம்கள் வாழும் உத்தரபிரதேசத்தில் முஸ்லிம் சமூகத்தின் மீது முன்னெப்போதும் காணப்படாத காவல் கொடுங்கோன்மைகள் நடைபெற்று வருகின்றன. யோகி ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. அரசின் காவல்துறை இன அழிப்பிற்கு இணையான வன்முறையை முஸ்லிம்கள் மீது நடத்தி வருகின்றது. லக்னோ, முசப்பர்நகர், …

Read More »

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: தாம்பரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

தேசிய குடியுரிமை திருத்தச் சட்டம்: தாம்பரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தேசிய குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கண்டித்து தாம்பரம் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் அனைத்து மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைந்து நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் மிக எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் தமுமுக & மமக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மமக மாநில துணை பொதுச் செயலாளர் தாம்பரம் யாக்கூப், தலைமைக் கழகப் பேச்சாளர் சலீம் கான் ஆகியோர் கண்டன உரை …

Read More »

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சென்னை டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் வன்முறை நடந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த வன்முறை தாக்குதலை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. நேற்றைய டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் …

Read More »

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்!

தேசிய குடியுரிமை பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்து நாட்டு மக்களுக்கு தவறான தகவல்களை தந்துள்ள உள்துறை அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: என்பிஆர் என்று அழைக்கப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கும் என்சிஆர் என்று அழைக்கப்படும் தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தவறான தகவலை ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள …

Read More »

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!!

தந்தை பெரியாரை இழிவுபடுத்தி பாஜக டிவிட்! மனிதநேய மக்கள் கட்சி கண்டனம்!! மனிதநேய மக்கள் கட்சி தலைவர்  பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: தந்தை பெரியாரின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றி இழிவாகவும் அருவருக்கத்தக்கவாறும் தமிழக பாஜக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டிக்கின்றேன். சமூக இழிவுகளை அகற்றவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும், சமத்துவத்திற்காகவும் தமிழகத்தில் அயராது பணியாற்றிய தந்தை பெரியாரின் நற்பெயருக்கு …

Read More »

சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரம் வட்டார ஜமாத் சார்பாக குடியுரிமை திருத்த சட்டம் CAA வை திரும்பபெற கோரி சிதம்பரத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமத் அவர்கள் கண்டன உரையாற்றினார். ஆயிரணக்கணக்கான மக்கள் பங்கு கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Read More »

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் திமுக தலைமையில் பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு; சென்னையில் திமுக தலைமையில் பேரணி குடியுரிமைச் சட்டத்தை கண்டித்து திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து சென்னையில் அமைதியான முறையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. அதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தொண்டர்களும், இஸ்லாமிய அமைப்பினரும், பெருந்திரளாக கலந்துகொண்டனர். சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்ற பேரணியில் குடியுரிமைச் சட்டத்தை திரும்பப்பெற வேண்டும் என கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பேரணியின் முன் வரிசையில் மு.க.ஸ்டாலின் …

Read More »