Breaking News

சென்னையில் தமுமுக பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னையில் தமுமுக பெருநாள் தொழுகையில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்பு

35485206_1846253358765190_3007527840884195328_n

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பாக சென்னையில் ஜூன் 16, 2018 அன்று ஈகைத் திருநாள் (நோன்புப் பெருநாள்) தொழுகை நடைபெற்றது.

35350527_1846253278765198_1545478242696167424_n

சென்னை பிராட்வே சாலையில் உள்ள டான்பாஸ்கோ பள்ளி மைதானத்தில் நடைபெற்ற பெருநாள் தொழுகையில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

35629315_774892659368061_3595522414328414208_n

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் பெருநாள் பேருரை ஆற்றினார்கள்.

35413506_1352847178193186_4267388713991929856_n

35423282_774892729368054_7040667672752685056_n

இதில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர் பி.எம்.ஆர்.சம்சுதீன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மகிழ்ச்சியைப் பரிமாறிக் கொண்டனர்.

Check Also

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *