Breaking News

கிருஷ்ணகிரியில் ஜமாத் கூட்டமைப்பு நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக&மமக பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் ஜமாத் கூட்டமைப்பு நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக&மமக பங்கேற்பு

26814500_1249779815166590_3098888680254649908_n

26804339_1249779878499917_1255106123816129420_n

26903825_1249779918499913_5742960154910933938_n

26239242_1249779948499910_9152902004336762018_n

26904768_1249780011833237_6892097595174292071_n

பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரியத் சட்டத்தில் கை வைக்க துடிக்கும் பாசிச மோடி அரசை கண்டித்து கிருஷ்ணகிரி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மக்கள் திரள் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர்.M.H.ஜவாஹிருல்லா அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார்.

மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் அஸ்லம் பாஷா,Ex,MLA மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

Check Also

சென்னைக்கு நிரந்தர வெள்ள ஆபத்தை ஏற்படுத்தும் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டம் கைவிடப்பட வேண்டும்!

  மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *