Breaking News

மதுரையில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மதுரையில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

madurai

21- 01-18 மதுரை தெற்கு தலைமை அலுவலத்தில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தமுமுக-மமக மாநில தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஅவர்களும், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமது அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் K.M.கௌஸ் அவர்களும் த.மு.மு.க வின் ஐ.பி.பி யின் மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் தாவதி மற்றும் மதுரை தெற்கு மாவட்ட நிர்வாகள் கலந்துகொண்டனர்.

Check Also

தமிழக மக்களின் உரிமைகளை பறிக்கும் வட இந்தியர்களின் மனப்போக்கிற்கு தமிழக அரசு துணை போகலாமா? மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை

முஸ்லிம்கள் தியாகத்திருநாளை (பக்ரீத்) கொண்டாடும் தருணத்தில் மதுரை வட இந்திய நல்வாழ்வு சங்கம் என்ற முன்பின் அறிந்திராத ஒரு வடவர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *