Breaking News

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்…

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்…

Graphic1

கடந்த ஜனவரி 16, 2018 அன்று பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் பின்வருவோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்கள்

பேராசிரியர் அபுல் பஸல் (வேலூர் மேற்கு)
கோவை A. சாதிக் அலி (கோவை வடக்கு)
கே. அப்துல் சலாம் (மத்திய சென்னை)
திருப்பத்தூர் சி.கே. சனாவுல்லா (வேலூர் மேற்கு)
சிவகாசி எம். முஸ்தபா (விருதுநகர்)
அப்துல் ரஹ்மான் தாவத்தி (மதுரை)
ஏ.கலீலூர் ரஹ்மான் (மத்திய சென்னை)
எஸ். ஆசாத் (தூத்துக்குடி)
ஈ. அஹ்மது கபீர் (கோவை வடக்கு)
மில்லத் எஸ். முஹம்மது இஸ்மாயில் (நெல்லை).
எஸ். சாதிக் பாஷா (இராமநாதபுரம்)
கோரி என்ற முஹம்மது அபூபக்கர் (தென் சென்னை)
ஜே. முஹம்மது ரபீக் (திருச்சி (தெற்கு)
அப்துல் ஹக்கீம் (திருச்சி தெற்கு)
ரிஜ்வான் (ஈரோடு கிழக்கு)
கோவை எம். ஜைனுல் ஆபிதீன் (கோவை வடக்கு)
சின்னு (என்ற) சர்புதீன் (கோவை வடக்கு)
அதிரை சைய்யத் முஹம்மது புஹாரி (தஞ்சை தெற்கு)
கோபி சம்சுதீன் (ஈரோடு மேற்கு)
ஊட்டி அபுதாஹிர் (நீலகிரி)
கே.அப்பாஸ் ஹில்மி (நெல்லை கிழக்கு)
மவ்லவி மிஸ்பாஹுல் ஹுதா நத்வி (கன்னியாகுமரி)
முத்துப்பேட்டை தீன் முஹம்மது (திருவாரூர்)
கொடிக்கால்பாளையம் கலீல் (திருவாரூரி)
ரெக்ஸ் ரபி (கோவை)
ராணிப்போட்டை ஹஸன் (வேலூர் கிழக்கு)
ஜமால் முஹம்மது (திண்டுக்கல்)
தென்றல் யாசீன் (தர்மபுரி)
ஏ. வி. நாசர் (கடலூர் தெற்கு)
கோவை முஜீப் (கோவை வடக்கு)
லால்பேட்டை அமீன் (கடலூர் தெற்கு)
உளுந்தூர்பேட்டை முஹம்மது அலி (விழுப்புரம் தெற்கு)
தென்காசி பஷீர் (நெல்லை மேற்கு)
ஊட்டி கமால் (நீலகிரி)
ஓசூர் அல்தாப் அஹ்மத் (கிருஷ்ணகிரி மேற்கு)
வாணீ சித்தீக் (இராமநாதபுரம் கிழக்கு)

ஏற்கெனவே செயற்குழு உறுப்பினர்களாக இருப்பவர்கள்

ஏ.எஸ்.எம் ஜுனைத்
ஒய்.சிராஜூதீன்
ஜெ. அவுலியா
ஹெச். ஜுல்பிகார்
சுலைமான் ஹாஜியார்
நல்ல முஹம்மது களஞ்சியம்
எஸ்.எம். ரஃபி அஹமத் (LKS)
எம்.எச். ஜிப்ரி காசிம்
எஸ்.டி. கமர்தீன்
கோவை ஜாகிர்
பி.எல்.எம். யாசீன்
நெய்னா முஹம்மது
எஸ். காதர் மைதீன்
கோவை அக்பர்
ஏர்வாடி ரிஸ்வான்
எஸ்.பி. யூசுப்
முஹம்மது ரஃபி (தென் சென்னை)
காமராஜபுரம் ஹைதர் அலி (காஞ்சி வடக்கு)
ஹிபாயத்துல்லா (தஞ்சை வடக்கு)
இப்ராஹீம் (மல்லிகை) (சேலம்)
மக்தூம் நாசர் (தென்சென்னை)
அபுபக்கர் சித்தீக் (நெய்வேலி)
அப்துல் ஹமீது (திருவண்ணாமலை)
M.J.ஹசன் (இராமநாதபுரம் கிழக்கு)

பின்வரும் மாநில அணி செயலாளர்களும் தாங்கள் வகிக்கும் பதவிகள் அடிப்படையில் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர்

ஜெ.கிதிர் (மருத்துவ சேவை அணிச் செயலாளர்)
கோவை சுலைமான் (தொண்டர் அணிச் செயலாளர்)
ஜெ.நூர்தீன் (சமூக நீதி மாணவர் இயக்க செயலாளர்)
பி.ஹாரூன் ரஷீது (மனித உரிமை அணிச் செயலாளர்)
செய்யது கிசார் அஹமத் (விளையாட்டு அணிச் செயலாளர்)
எம்.ஒய். முஹம்மது அன்சாரி மன்பஈ (உலமா அணி செயலாளர்)
தர்மபுரி ஒய். சாதிக் பாஷா (ஐபிபி செயலாளர்)
வழக்குறைஞர் எம். ஜைனுல் ஆபிதீன் (வழக்குறைஞர் அணிச் செயலாளர்)
டாக்டர் ஹீசைன் பாஷா (மனிதவள மேம்பாட்டு அணிச் செயலாளர்)
வழக்குறைஞர் சம்சுதீன் சேட் (மனிதநேய தொழிற்சங்கம் (MTS) செயலாளர்)
புழல் ஷேக் முஹம்மது அலி (இளைஞர் அணிச் செயலாளர்)
தஞ்சை கலந்தர் (மனிதநேய வணிகர் சங்கம் (MVS) செயலாளர்)
முசாஹீத்தீன் (விவசாய அணிச் செயலாளர்)
இ. தாஹிர் பாஷா (இலக்கிய அணி செயலாளர்)
வி.எம். மரியம் நிஷா (தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை செயலாளர்)

பி.எஸ்.ஹமீது
பொதுச் செயலாளர் (பொறுப்பு)
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம்.

Check Also

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! மமக வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *