Breaking News

Monthly Archives: January 2018

கோவையில் தமுமுக மருத்துவமனை

கோவையில் தமுமுக மருத்துவமனை கோவையில் சமுதாய போராளி கடலூர் மாவட்டம் பின்னத்தூர் மர்ஹும் எஸ்.எம். ஜின்னா பாய் அவர்களின் பெயரில் கோவை தமுமுக சார்பில் புதிய மருத்துவமனை திறப்பு விழா 69 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் கோவை வடக்கு மாவட்ட மத்திய பகுதியின் ஆசாத் நகர் கிளையின் சார்பில் மருத்துவ சேவை மையம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தமுமுக ஆசாத் …

Read More »

வேற்றுமையைக் களைவோம்… ஒற்றுமையை நிலைநாட்டுவோம்…! தமுமுகவின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி!!

வேற்றுமையைக் களைவோம்… ஒற்றுமையை நிலைநாட்டுவோம்…! தமுமுகவின் குடியரசு தின வாழ்த்துச் செய்தி!! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர்(பொறுப்பு) பி.எஸ். ஹமீது வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி: இந்திய திருநாட்டின் குடியரசு தினநாள், குடிமக்களின் அரசாக இந்நாடு பிரகடனப்படுத்தப்பட்ட நன்னாள். எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்பதை உறுதிப்படுத்திய முக்கிய நாள் குடியரசு தின நாள். மாறுபாடுகளும், வேறுபாடுகளும், ஏற்றத்தாழ்வுகளும் நிறைந்த இந்நாட்டில் அந்த வேறுபாடுகளை களைந்து அதற்கென்று ஒரு …

Read More »

கிருஷ்ணகிரியில் ஜமாத் கூட்டமைப்பு நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக&மமக பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் ஜமாத் கூட்டமைப்பு நடத்திய கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக&மமக பங்கேற்பு பெண்கள் பாதுகாப்பு மசோதா என்ற பெயரில் ஷரியத் சட்டத்தில் கை வைக்க துடிக்கும் பாசிச மோடி அரசை கண்டித்து கிருஷ்ணகிரி அனைத்து ஜமாத் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்ற மக்கள் திரள் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக தலைவர் பேராசிரியர்.M.H.ஜவாஹிருல்லா அவர்கள் எழுச்சியுரை ஆற்றினார். மனிதநேய மக்கள் கட்சி அமைப்பு செயலாளர் அஸ்லம் பாஷா,Ex,MLA மற்றும் இஸ்லாமிய அமைப்புகள், ஜமாத் …

Read More »

இராணிப்பேட்டையில் முத்தலாக் மற்றும் ஹஜ் மானிய இரத்தை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக & மமக பங்கேற்பு

இராணிப்பேட்டையில் முத்தலாக் மற்றும் ஹஜ் மானிய இரத்தை கண்டித்து நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக & மமக பங்கேற்பு 20-01-2018 அன்று வேலூர் மாவட்டம் இராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன பொதுக்கூட்டத்தில் தமுமுக மூத்த தலைவர் S.ஹைதர் அலி, தமுமுக மாநில செயலாளர் பேராசிரியர் ஹாஜா கனி  ஆகியோர் கலந்துகொண்டு மத்திய பாசிச பாஜக அரசின் மதவாத போக்கை கண்டித்து கண்டன உரையாற்றினர். தமுமுக & மமக நிர்வாகிகள், …

Read More »

மதுரையில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

மதுரையில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 21- 01-18 மதுரை தெற்கு தலைமை அலுவலத்தில் மண்டல ஆலோசனை கூட்டம் நடைபெற்றது தமுமுக-மமக மாநில தலைவர் பேராசிரியர் M.H.ஜவாஹிருல்லாஅவர்களும், மனிதநேய மக்கள் கட்சி மாநில பொதுச்செயலாளர் P.அப்துல் சமது அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள். மனிதநேய மக்கள் கட்சி மாநில துணை பொதுச்செயலாளர் K.M.கௌஸ் அவர்களும் த.மு.மு.க வின் ஐ.பி.பி யின் மாநில துணை செயலாளர் அப்துல் ரஹ்மான் தாவதி மற்றும் மதுரை …

Read More »

கோவையில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் ஒருநாள் ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது

கோவையில் சமூகநீதி மாணவர் இயக்கம் சார்பில் ஒருநாள் ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் நடைபெற்றது சமூகநீதி மாணவர் இயக்கம் சாா்பில் ஒருநாள் ஆளுமைத்திறன் பயிற்சி முகாம் SMI மாவட்ட செயலாளர் மு.நபாஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. SMI மாவட்ட துணை செயலாளர் அம்ஜத் அலிகான் அவர்கள் வரவேற்புரை ஆற்றினாா். சமூகநீதி மாணவர் இயக்கத்தின் மாநில செயலாளர் நூா்தீன் அவர்கள் “மாணவர் இயக்கம் ஏன்? எதற்கு?” என்ற தலைப்பில் உரையற்றினார். தமுமுக மாநில …

Read More »

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் செயல்வீரர்கள் கூட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் செயல்வீரர்கள் கூட்டம் 20.01.18 அன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் மாலை கிருஷ்ணகிரி வெல்கம் மஹாலில் நடைபெற்றது.கூட்டத்திற்கு கிழக்கு மாவட்ட பொறுப்புக்குழு தலைவர் நூர் முஹம்மத் தலைமையிலும் பொறுப்பு குழு முன்னாள் தலைவர் ரியாஸ்,பொறுப்புக்குழு உறுப்பினர்கள் சுல்தான்,வாஹித்பாஷா,ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமுமுக தலைவர் M.H.ஜவாஹிருல்லா, மமக அமைப்பு செயலாளர் A.அஸ்லம் பாஷா,தலைமை கழக பேச்சாளர் நவ்ஷாத் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

Read More »

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்…

தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நியமனம்… கடந்த ஜனவரி 16, 2018 அன்று பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்ற தலைமை நிர்வாக குழுக் கூட்டத்தில் பின்வருவோர் தலைமை செயற்குழு உறுப்பினர்களாக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளார்கள் பேராசிரியர் அபுல் பஸல் (வேலூர் மேற்கு) கோவை A. சாதிக் அலி (கோவை வடக்கு) கே. அப்துல் சலாம் (மத்திய சென்னை) திருப்பத்தூர் சி.கே. சனாவுல்லா (வேலூர் மேற்கு) சிவகாசி எம். முஸ்தபா (விருதுநகர்) அப்துல் …

Read More »

ஹஜ் மானியம் ரத்து: தமுமுக கண்டனம்!

ஹஜ் மானியம் ரத்து: தமுமுக கண்டனம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் (பொறுப்பு) பி.எஸ். ஹமீது வெளியிடும் அறிக்கை: முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சவூதி அரேபியா சென்று வருகின்றனர். இந்த ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்திய அரசு இதுவரை அளித்து வந்த மானியத்தை இந்த ஆண்டுடன் ரத்து செய்யப்படுவதாக மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் …

Read More »

வில்லிவாக்கம் பகுதி தமுமுக மதரஸாவில் இஸ்லாமிய கண்காட்சி

வில்லிவாக்கம் பகுதி தமுமுக மதரஸாவில் இஸ்லாமிய கண்காட்சி 07-01-2018 அன்று வில்லிவாக்கம் பகுதி தமுமுக மதரஸாவில் இஸ்லாமிய கண்காட்சி மிக சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் கீழக்கரை M J ஹஸன், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் தாஹா நவீன், பகுதி தலைவர் S ஒகுது, கள்ளக்குறிச்சி சுலைமான் ஹாஜியார் ஆகியோரும் மற்றும் பகுதி கிளை நிர்வாகிகளும் ஜமாத்தார்களும் கலந்து கொண்டார்கள்.

Read More »