Breaking News

தமுமுக அமைப்பு தேர்தல் அறிவிப்பு

தமுமுக அமைப்பு தேர்தல் அறிவிப்பு

2828281_tmmk_2__1264833574,640x360,b_1

கடந்த டிசம்பர் 27 அன்று தமுமுக தலைமை நிர்வாக குழுக் கூட்டம் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் தமுமுக அமைப்பு தேர்தலை பின் வரும் அட்டவணைப் படி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது

1.ஜனவரி 31 வரை உறுப்பினர் புதுப்பித்தல்

2. பிப்ரவரி, மார்ச் – கிளை முதல் மாவட்டம் வரை அமைப்பு தேர்தல்

3.மாநில செயற்குழு ஏப்ரல்14
மாநில பொதுக்குழு ஏப்ரல் 15

4. இந்த அறிவிப்பிற்கு பிறகு புதிய கிளைகள் எதுவும்
அமைக்கப்படக்கூடாது.

5. தேர்தல் ஆணையம்.

தலைமை தேர்தல் ஆணையாளர்கள்:
ஜே. அவுலியா,
எம் எச் ஜிப்ரி காசிம்,
அரும்பாவூர் தாஹிர் பாஷா

பி எஸ் ஹமீது
பொதுச் செயலாளர் ( பொறுப்பு)

Check Also

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! மமக வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஊடகவியலாளர்கள் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்! மனிதநேய மக்கள் கட்சித் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *