Breaking News

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா

25659403_1950338881648857_2062434208037817637_n

25659272_1950339458315466_994599760482082504_n

25594029_1950321931650552_1657605234918239762_n

25592024_1950323338317078_2851230366142367912_n

25552190_1950322084983870_6565241257722711487_n

25551923_1950341098315302_4726968797991669763_n

25550332_1950310514985027_6867918593693365915_n

25507649_1950323381650407_4286042728914841150_n

25443334_1958204334507241_2942483958844246763_n

25550054_2020388784909642_2216017169026582439_n

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 20,21 அன்று மதுரை மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது.

தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மவ்லவி முபாரக் மதனீ, மவ்லவி முஜீபுர் ரஹ்மான் உமரீ உள்ளிட்டோர் ஆகியோர் வகுப்பு எடுத்தார்கள்.

இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Check Also

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *