Breaking News

Daily Archives: December 22, 2017

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலம் அறிவிப்பு: அமெரிக்க அதிபருக்கு எதிராக தமுமுக கண்டன ஆர்ப்பாட்டம்! முஸ்லிம்களின் புனிதத்தலங்களில் ஒன்றாக ஜெருசலத்தில் அமைந்துள்ள அல்அக்ஸா பள்ளிவாசல் திகழ்கிறது. அதேபோல் கிறிஸ்துவர்களுக்கும் அது புனித பூமியாக அமைந்துள்ளது. 1967ல் நடைபெற்ற யுத்தத்தில் கிழக்கு ஜெருசலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. இதன் பின் ஜெருசலத்தின் உரிமையை இஸ்ரேல் கொண்டாடிய போதிலும், அதை சர்வதேச சமூகம் இதுவரை ஏற்கவில்லை. ஆக்கிரமிப்பு நகரம் என்றே சர்வதேச நாடுகள் ஜெருசலத்தை குறிப்பிட்டு …

Read More »

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா

மதுரையில் தென் மாவட்டங்களுக்கான தர்பியா தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக தென் மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 20,21 அன்று மதுரை மஸ்ஜித் தக்வாவில் நடைபெற்றது. தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மவ்லவி முபாரக் மதனீ, மவ்லவி முஜீபுர் ரஹ்மான் உமரீ உள்ளிட்டோர் ஆகியோர் வகுப்பு எடுத்தார்கள். இந்நிகழ்வில் மாநில நிர்வாகிகள், தென் மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர். கலந்து கொண்ட …

Read More »