டிசம்பர் 16,17 சென்னையில் வட மாவட்டங்களுக்கான தர்பியா
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக அறக்கட்டளைக்கு உட்பட்ட இஸ்லாமிய பிரச்சார பேரவை சார்பாக வட மாவட்ட நிர்வாகிகளுக்கான தர்பியா பகுதி-1 டிசம்பர் 16,17 ஆழ்வார்பேட்டையில் உள்ள பிரஸ்டன் பன்னாட்டு கல்லூரில் நடைப்பெற்றது.
தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் முனைவர். ஜவாஹிருல்லாஹ், முனைவர்.முபாரக் மதனீ, முனைவர். முஜீபுர் ரஹ்மான் உமரீ ,சகோ. ஜிஃப்ரீ காஸிம், ஷேக்.யூசுஃப் மதனீ, ஷேக்.கவுஸ்கான் உமரீ, முனைவர்.ஹுஸைன் பாஷா ஆகியோர் வகுப்பு எடுத்தார்கள்.
இந்நிகழ்வில் மாநில,வட மாவட்ட நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.