Breaking News

தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாவட்ட மாநாடு

தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாவட்ட மாநாடு

TIRU 1

TIRU 2

TIRU 3

TIRU 4

TIRU 5

தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க மாவட்ட மாநாடு நேற்று 29.10.2016 மாலை 6 மணிக்கு திருக்கோவிலூரில் மாவட்ட செயலாளர் பசல் முஹம்மது அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது.

இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மூத்த தலைவர் செ.ஹைதர் அலி, திருக்கோவில்லூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி, மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது, மாநில பொருளாளர் சம்சுதீன், தலைமை நிவாக குழு உறுப்பினர் குண்னங்குடி ஆர்.எம்.ஹனிபா, மமக மாநில அமைப்புச் செயலாளர் தாம்பரம் யாகூப் உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.

Check Also

திராவிடக் கல்விக் கொள்கையை தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கட்டும்! புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழக அரசு முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா கோரிக்கை தமிழகத்தை இருளில் ஆழ்த்தும் நோக்கோடு ஆரிய வர்ணாசிரம …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *