Breaking News

ஏர்வாடியில் பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

ஏர்வாடியில் பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

ervadi 1

ervadi 2

ஏர்வாடியில் தமுமுக மகளிர் பிரிவான தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை (TMMP) சார்பில் இன்று 29.10.17 பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் M.பர்வீன் பாத்திமா ஆலிமா, TMMP பேரூர்கிளை செயலாளர் தலைமை வகித்தார், சேக் மும்தாஜ் பானு TMMP பேரூர்கிளை துணை செயலாளார் வரவேற்புரையாற்றினார், செய்யதலி பாத்திமா TMMP பேரூர்கிளை பொருளாளர் மற்றும் வார்டு &பேரூர்கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், தமுமுக மாநில பொதுச்செயலாளர் P.S.ஹமீதுஅவர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் .

மருத்துவர் பீர் முகம்மது அவர்கள் டெங்கு விழிப்புணர்வு சம்பந்தமாக உரையாற்றினார்,மவ்லவி N அலி அக்பர் உமரி இஸ்லாமிய அழைப்பாளர்
நற்குணங்களும் , துவாக்களும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், சகோதரி:அஜ்ஹரா ஆலிமா சித்தீக்கியா, குடும்ப அமைதிக்கு இஸ்லாம் கூறும் தீர்வு என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார், A தாஜுன் நிஷா TMMP பேரூர்கிளை துணை செயலாளர் நன்றியுரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் அதிகமான பெண்கள் கலந்துகொண்டார்கள்…

Check Also

தியாக திருநாளில் துயர் களையப் பாடுபட உறுதி எடுப்போம் – பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா

இஸ்லாம் மார்க்கத்தின் இரு பெரும் பண்டிகைகளில் ஒன்றான தியாக பெருநாளை (ஈதுல் அழுஹா) கொண்டாடும் அனைவருக்கும் அகங்கணிந்த நல்வாழ்த்துகளத் தெரிவித்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *