Breaking News

Monthly Archives: November 2017

பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஏன்? பேரா.ஜவாஹிருல்லா, அஸ்லம் பாஷா உரை (video)

வேலுர் மாவட்டம் மேல்விஷாகரத்தில் 25.11.2017 சனிக்கிழமை நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு நாள் ஏன்? பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரைகள் தமுமுக தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா அவர்கள் உரை [youtube url=”https://www.youtube.com/watch?v=55IEmeuDNok” width=”560″ height=”315″] மமக மாநில அமைப்புச் செயலாளர் அஸ்லம் பாஷா அவர்கள் உரை [youtube url=”https://www.youtube.com/watch?v=upGOrb4snQE” width=”560″ height=”315″] ஓசூர் நவ்ஷாத் அவர்கள் உரை [youtube url=”https://www.youtube.com/watch?v=xtTU7VjreGk” width=”560″ height=”315″] A.முஹம்மத் பெரோஸ் அவர்கள் உரை [youtube url=”https://www.youtube.com/watch?v=jodW8W5dN9k” width=”560″ height=”315″]

Read More »

சமுதாய கண்மணிகளே!!! தமுமுக தலைவரின் மடல்

சமுதாய கண்மணிகளே!!! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இந்த மடல் உங்களை வளமான இஸ்லாமிய உணர்வுகளுடன் சந்திக்க பிரார்த்தித்துத் தொடங்குகிறேன் தமிழ்நாடு முஸ்லிம்முன்னேற்றம் கழகம் எனும் நம் சமுதாய இயக்கம் பல்வேறு சோதனைகளை கடந்து அல்லாஹ்வின் பேரருளால் சாதனைகளை நமது தாய்கழகத்தை புடம் போட்ட தங்கங்களின் உறைவிடமாலே மாற்றி வருகின்றது. எந்தவொரோ துரோகமும் நமது கழகத்தின் வீரியமிக்க செயல்வீரர்களை தளர்ந்து போகலைத்ததில்லை தங்கத்தை புடம் போடும் போது சிலகழிவுகள் உதிரத்தான் செய்யும்.ஆனால் …

Read More »

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி

மேடவாக்கத்தில் தமுமுகவின் மழை நிவாரணப் பணி காஞ்சிபுரம் மாவட்டம் மேடவாக்கத்தில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு காஞ்சி வடக்கு தமுமுக சார்பில் இரவு உணவு வழங்கப்பட்டது. மேலும், மாவட்ட மமக செயலாளர் சகோ. சலீம் கான் தலைமையிலான மீட்புக்குழுவினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

Read More »

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா

நாச்சியார்கோவிலில் 147வது அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா தஞ்சை வடக்கு மாவட்டம் திருநறையூர்-நாச்சியார்கோவில் தமுமுக கிளையின் சார்பாக அவசரஊர்தி அர்ப்பணிப்பு விழா நடைப்பெற்றது. இவ்விழாவிற்கு மாவட்ட மமக செயலாளர் பி.ராஜ்முஹம்மது தலைமை வகித்தார். மாவட்ட தமுமுக செயலாளர் ஜி.முஹம்மது செல்லப்பா, மாவட்ட மமகபொருளாளர் எம். முஹம்மது சலீம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். விடுதலைத் தமிழ்புலிகள் கட்சி தலைவர் குடந்தை அரசன், நீலப்புலிகள் இயக்க தலைவர் டி.எம்.புரட்சிமணி, விடுதலை மணி பத்திரிகை ஆசிரியர் வினிதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி …

Read More »

தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாவட்ட மாநாடு

தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் மாவட்ட மாநாடு தமுமுகவின் 148வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு மற்றும் சமூக நல்லிணக்க மாவட்ட மாநாடு நேற்று 29.10.2016 மாலை 6 மணிக்கு திருக்கோவிலூரில் மாவட்ட செயலாளர் பசல் முஹம்மது அவர்கள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. இதில் தமுமுக தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மூத்த தலைவர் செ.ஹைதர் அலி, திருக்கோவில்லூர் சட்டமன்ற உறுப்பினர் க.பொன்முடி, மமக பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமுமுக பொதுச் …

Read More »

ஏர்வாடியில் பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம்

ஏர்வாடியில் பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் ஏர்வாடியில் தமுமுக மகளிர் பிரிவான தமிழ்நாடு முஸ்லிம் மகளிர் பேரவை (TMMP) சார்பில் இன்று 29.10.17 பெண்களுக்கான மார்க்க விளக்க பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் M.பர்வீன் பாத்திமா ஆலிமா, TMMP பேரூர்கிளை செயலாளர் தலைமை வகித்தார், சேக் மும்தாஜ் பானு TMMP பேரூர்கிளை துணை செயலாளார் வரவேற்புரையாற்றினார், செய்யதலி பாத்திமா TMMP பேரூர்கிளை பொருளாளர் மற்றும் வார்டு …

Read More »