Breaking News

மறைந்த கோட்டூர் கிளை செயலாளர் சிராஜ் மைதீன் இல்லத்தில் பேராசிரியர்

மறைந்த கோட்டூர் கிளை செயலாளர் சிராஜ் மைதீன் இல்லத்தில் பேராசிரியர்

22489948_10212557539526881_1695080757136442901_n

திருவாருர் மாவட்டத்திற்கு (15.10.2017) வருகை புரிந்த தமுமுக- மமக மாநில தலைவர் பேராசிரியர் MH ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 3-9-2017 அன்று சாலை விபத்தில் மரணம் அடைந்த கோட்டூர் கிளை செயலாளர் சிராஜ் மைதீன் இல்லத்திற்கு வருகை புரிந்தார். சிராஜ் மைதீன் குழந்தைகளுக்கு ஆறுதல் வழங்கிய பேராசிரியர் அவர்கள் தொடர்ந்து உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு தமுமுக துணை இருக்கும் என்ற உறுதியையும் அளித்தனர். பேராசிரியர் அவர்களை கோட்டூர் ஜமாத்தினரும் , கோட்டூர் தமுமுக-மமக கிளை நிர்வாகிகளும் வரவேற்றனர். இந்த நிகழ்வில் தமுமுக மாநில செயலாளர் ஹாஜாகனி உள்ளிட்ட தமுமுக மமக மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Check Also

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

சைதை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்ரமணியனின் மகனார் அன்பழகன் மரணம்! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!! மனிதநேய மக்கள் கட்சி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *