Breaking News

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!22528245_2025490304337617_2619908966990051923_n

திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் 15.10.2017 அன்று அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மமக மாநில அமைப்புச் செயலாளர்கள் மாயவரம் அமீன், தஞ்சை பாதுஷா, மருத்துவ அணி மாநிலச் செயலாளர் கிதர் முகம்மத், திருவாரூர் மாவட்ட தமுமுக செயலாளர் பசுலுல் ஹக், மமக செயலாளர் கொத்துபுதீன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.

Check Also

அமமுக பொருளாளர் வெற்றிவேல் மறைவு! மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்!!

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் இரங்கல் அறிக்கை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொருளாளரும், முன்னாள் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *