Breaking News

Daily Archives: October 16, 2017

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு!

கொடிக்கால்பாளையத்தில் தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு! திருவாரூர் மாவட்டம் கொடிக்கால்பாளையத்தில் 15.10.2017 அன்று அனைத்து சமுதாய மக்களுக்காக தமுமுகவின் 146-வது ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமுமுக மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமுமுக மாநிலச் செயலாளர் பேராசிரியர் ஹாஜாகனி, மமக மாநில அமைப்புச் செயலாளர்கள் மாயவரம் அமீன், தஞ்சை பாதுஷா, மருத்துவ அணி மாநிலச் செயலாளர் கிதர் முகம்மத், திருவாரூர் மாவட்ட தமுமுக செயலாளர் பசுலுல் …

Read More »

மறைந்த கோட்டூர் கிளை செயலாளர் சிராஜ் மைதீன் இல்லத்தில் பேராசிரியர்

மறைந்த கோட்டூர் கிளை செயலாளர் சிராஜ் மைதீன் இல்லத்தில் பேராசிரியர் திருவாருர் மாவட்டத்திற்கு (15.10.2017) வருகை புரிந்த தமுமுக- மமக மாநில தலைவர் பேராசிரியர் MH ஜவாஹிருல்லாஹ் அவர்கள் கடந்த 3-9-2017 அன்று சாலை விபத்தில் மரணம் அடைந்த கோட்டூர் கிளை செயலாளர் சிராஜ் மைதீன் இல்லத்திற்கு வருகை புரிந்தார். சிராஜ் மைதீன் குழந்தைகளுக்கு ஆறுதல் வழங்கிய பேராசிரியர் அவர்கள் தொடர்ந்து உங்கள் குடும்பத்திற்கும் உங்கள் எதிர்கால வளர்ச்சிக்கு தமுமுக …

Read More »