Breaking News

தமுமுக சார்பாக கொசு ஒழிக்கும் இயந்திரம்

பேர்ணாம்பட்டு நகரம் தமுமுக சார்பாக கொசு ஒழிக்கும் இயந்திரம்

pernambut 1

pernambut 2

pernambut 3

பேர்ணாம்பட்டு நகர தமுமுக சார்பாக நிலவேம்பு கசாயம், மற்றும் கொசு ஒழிக்கும் இயந்திரம் துவக்க நிகழ்ச்சி.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரம் தமுமுக சார்பாக கொசு ஒழிக்கும் இயந்திரம் மூலம் கொசு ஒழிக்கும் பணி, மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி IELC பள்ளியில் நடைபெற்றது,

தமுமுக நகர தலைவர் ஆலியார் சுல்தான் தலைமை தாங்கினார்,

மமக மாவட்ட துணை செயலாளர் ஷஹாபுத்தீன் வரவேற்புரையாற்றினார்,

தமுமுக மாவட்ட துணை செயலாளர் அப்துல்லா, மற்றும் நகர நிர்வாகிகள் ஜுனேத் அஹ்மத், மொல்வி முஹம்மத் பாஷா, ஒசாமா, அமீன் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தார்,

இந்நிகழ்ச்சிக்கு பேர்ணாம்பட்டு நகராட்சி ஆணையாளர் ஸாடாலின் பாபு, சுகாதார ஆய்வாளர் குமார், நகராட்சி மேலாளர் தாமோதரன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

சிறப்பு அழைப்பாளராக மமக மாவட்ட செயலாளர் VZ.அப்துல் ஷூக்கூர், அவர்கள் கலந்து கொண்டு கொசு ஒழிக்கும் இயந்திரம் மூலம் கொசு ஒழிக்கும் பணி மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கிவைத்தார்,

நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஜோசப் விமலநாதன், பள்ளியின் பாது காவலர் பிரேமா தினகரன், மற்றும் ஆசிரியர்கள், மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர், முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் அவர்கள் மமக மாவட்ட செயலாளர் VZ.அப்துல் ஷுக்கூர், நகர தலைவர் ஆலியார் சுல்தான் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்தார்,

தமுமுக ஊடகப் பிரிவு மாவட்ட செயலாளர் அல்லா பகஷ் நன்றியுரையாற்றினார்.

தமுமுக ஊடகப் பிரிவு
வேலூர் மேற்கு மாவட்டம்.

Check Also

டெல்லி ஜவஹர்லால் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் தலைவர் உமர் காலித்தை உடனே விடுதலை செய்ய வேண்டும்! சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டேர் மீது வழக்குப் பதிய முனைவது வன்மையாக கண்டிக்கத்தக்கது!!

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை: மத்திய அரசு புகுத்த நினைத்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *