Breaking News

Daily Archives: October 11, 2017

ஹஜ் மானியம் ரத்து: தமுமுக கண்டனம்!

ஹஜ் மானியம் ரத்து: தமுமுக கண்டனம்! தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.ஹமீது வெளியிடும் அறிக்கை: முஸ்லிம்களின் கட்டாயக் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சவூதி அரேபியா சென்று வருகின்றனர். இந்த ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்திய அரசு இதுவரை அளித்து வந்த மானியத்தை 2022க்குள் படிப்படியாக ரத்து செய்து, புதிய ஹஜ் கொள்கையை சமர்ப்பிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அளித்த …

Read More »

தமுமுக சார்பாக கொசு ஒழிக்கும் இயந்திரம்

பேர்ணாம்பட்டு நகரம் தமுமுக சார்பாக கொசு ஒழிக்கும் இயந்திரம் பேர்ணாம்பட்டு நகர தமுமுக சார்பாக நிலவேம்பு கசாயம், மற்றும் கொசு ஒழிக்கும் இயந்திரம் துவக்க நிகழ்ச்சி. வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகரம் தமுமுக சார்பாக கொசு ஒழிக்கும் இயந்திரம் மூலம் கொசு ஒழிக்கும் பணி, மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி IELC பள்ளியில் நடைபெற்றது, தமுமுக நகர தலைவர் ஆலியார் சுல்தான் தலைமை தாங்கினார், மமக மாவட்ட துணை செயலாளர் …

Read More »

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம்

டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம் 1/10/2017 அன்று மத்திய சென்னை மாவட்டம் எழும்பூர் பகுதியின் 58 வது வட்டத்தின் சார்பாக இராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையும் இணைந்து டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இரத்த தான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் 70 மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட இரத்த தானம் செய்தார்கள்.

Read More »

தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு வழங்கும் முகாம்களின் படத்தொகுப்பு…

தமிழகம் முழுவதும் தமுமுக சார்பில் நடைபெற்று வரும் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நிலவேம்பு வழங்கும் முகாம்களின் படத்தொகுப்பு… கோவை ராயபுரம் (வடசென்னை) அம்மாபேட்டை44வது கிளை அம்மாபேட்டை பகுதி காரைக்கால் நகரம் நெய்வேலி திங்கள் நகர் (கன்னியாகுமரி மாவட்டம்) கூத்தநல்லூர் நாகை வடக்கு மாவட்டம் பொதக்குடி வாழச்சேரி விக்கிரவாண்டி

Read More »